வானிலை முன்னெச்சரிக்கை காரணமாக நாகை - காங்கேசன் துறைமுகம் செல்லும் கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம் Nov 16, 2024 147 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வானிலை முன்னெச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு செல்லும் சிவகங்கை கப்பல் போக்குவரத்து இன்று மு...